Ticker

6/recent/ticker-posts

CONVERSATION PRACTICE - About Benefits of Early Morning Wake up..!!

 Conversation about Benefits of Early Morning Wake up..!! 

 அதிகாலையில் எழுவதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய உரையாடல்..!! 



Arul : Hi Kathir, I heard you have obtained good marks in the Examination, Congratulations.

அருள் : வணக்கம் கதிர், நீங்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளீர்கள் என்று நான் கேள்வி பட்டேன், வாழ்த்துக்கள். 


Priya : Thank you! But I have been surprised by knowing your result. Why can't you get a good marks in the exam?

கதிர் : நன்றி! ஆனால் நான் உங்கள் முடிவை பார்த்தவுடன் நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். ஏன் உங்களால் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க முடியவில்லை? 


Arul : I have no get enough time to read.

அருள் : எனக்கு படிக்க போதுமான நேரம் கிடைக்கவில்லை. 


Priya : When do you get up in the morning?

கதிர் : நீங்கள் காலையில் எப்பொழுது எழுந்திருப்பீர்கள்? 


Arul : Around 9 o'clock.

அருள் : சுமார் 9 மணியளவில். 


Priya : Oh, that's the point. This time will not be enough for your study. I get up from bed around 5 o'clock.

கதிர் : ஓ, அது தான். இந்த நேரம் உங்கள் படிப்புக்கு போதுமானதாக இருக்காது. நான் 5 மணியளவில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறேன். 


Arul : So what?

அருள் : அதனால் என்ன? 


Priya : As we get up early in the morning, we have a good understanding of the lesson. So, I find enough time to study properly.

கதிர் : நாம் அதிகாலையில் எழுந்து படிப்பதால் நமக்கு பாடம் நன்றாக மனதில் பதியும். அதனால், சரியாக படிப்பதற்கான போதுமான நேரத்தை நான் இவற்றில் காண்கிறேன். 


Arul : That's right. Then I must get up from bed early.

அருள் : அது சரிதான். நானும் இனி படுக்கையில் இருந்து விரைவாக எழுந்திருக்க வேண்டும். 


Priya : Of course. Besides, early rising is good for health because morning air refreshes both our body and mind.

கதிர் : நிச்சயமாக. இதுமட்டுமல்லாமல் அதிகாலை எழுவது நமது உடலுக்கு நல்லது, ஏனெனில் அதிகாலை காற்று நம் உடலுக்கும் மனதிற்கும் நல்ல புத்துணர்ச்சியளிக்கும். 


Arul : Ok, Thanks for your advice. Bye.

அருள் : சரி, உங்கள் ஆலோசனைக்கு நன்றி. வருகிறேன். 


Priya : Bye. See you again.

கதிர் : வருகிறேன். பிறகு பார்க்கலாம். 


Join our whatsapp Group - Click here or Scan me to Contact 

Post a Comment

0 Comments