🗣🗣( SPOKEN LESSONS)🗣🗣
📑 CONVERSATION PRACTICE 📑
🗓 18th November 2020 🗓
Conversation between Father and Son about expanding the business !!
வியாபாரத்தை விரிவுபடுத்துவது பற்றி மகனும் தந்தையும் பேசிக் கொள்வது !!
Father : Hey son, how are you?
அப்பா : மகனே, நீ எப்படி இருக்கிறாய்?
Son : I am fine dad. What about you dad? And how is mother?
மகன் : நான் நன்றாக இருக்கிறேன். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அம்மா எப்படி இருக்கிறார்?
Father : She is great. She is always in your memory.
அப்பா : அவள் நன்றாக இருக்கிறாள் மற்றும் அவள் எப்போதும் உன்னுடைய நினைப்பிலே இருக்கிறாள்.
Son : I too love her..!
மகன் : நானும் அம்மாவை அதிகமாக நேசிக்கிறேன்..!
Father : How is your business running?
அப்பா : உன்னுடைய தொழில் எவ்வாறு போகிறது?
Son : I am also planning to expand my business.
மகன் : நான் என்னுடைய வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிட்டு வருகிறேன்.
Father : It's good. We are really happy for you.
அப்பா : மிகவும் நல்லது. நாங்கள் உன்னை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
Son : Dad! there is a good news for you and mom.
மகன் : அப்பா! உங்களுக்கும் அம்மாவுக்கும் ஒரு நல்ல செய்தி உள்ளது.
Father : What?
அப்பா : என்னது?
Son : Dad, I am planning to come back to Delhi soon.
மகன் : அப்பா, நான் விரைவில் டெல்லிக்கு வர திட்டமிட்டு இருக்கிறேன்.
Father : That's amazing.
அப்பா : ஆச்சிரியமாக உள்ளது.
Son : I have a plan to spend few days with you by traveling to Singapore.
மகன் : சிங்கப்பூருக்கு பயணிப்பதன் மூலம் உங்களுடன் சில நாட்களை செலவழிக்க நான் திட்டமிட்டுள்ளேன்.
Father : Your mother is going to get really excited after hearing all this.
அப்பா : இதையெல்லாம் கேட்டபிறகு உன்னுடைய அம்மா மிகவும் உணர்ச்சி வசப்பட போகிறாள்.
Son : I know that dad. We all are going to meet after so long.
மகன் : எனக்கு தெரியும் அப்பா. நாம் அனைவரும் நீண்ட காலத்திற்கு பிறகு சந்திக்க போகிறோம்.
Father : We will always be proud of you.
அப்பா : நாங்கள் எப்போதும் உன்னை நினைத்து பெருமைப்படுகிறோம்.
Son : Thanks you, dad!
மகன் : நன்றி அப்பா.
Join our whatsapp Group - Click here or Scan me to Contact
0 Comments