இன்றே எம்முடன் இணைந்து கொள்ளுங்கள்...
Photoshop புகைப்படத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் நாம் எடுக்கும் புகைப்படங்களிலும், முன்னர; எடுக்கப்பட்ட புகைப்படத்திலும் Photoshop எனும் மென்பொருளில் உள்ள பல்வேறு வசதிகளை கொண்ட (Tools) உபகரணங்கள் மூலம் படங்களை தேரவு செய்யவும், (Painting) பெயின்ட் செய்யவும், (Brightness, Levels)ஒளி அளவை கூட்டவும், குறைக்கவும் மற்றும் சிறப்பு (Special Effect) எபெக்ட்டுக்களை படத்தில் கொண்டு வரவும் இயலும் என்பதால் புகைப்படக்கலை துறையில் Photoshop ஒரு இன்றியமையாத அங்கமாகிவிட்டது.
இந்த தொழில் நுட்பத்தை நன்கு கற்றவர;களுக்கு நல்ல வேலைவாய்ப்பும், சுய தொழிலில் ஈடுபடவும் நல்ல வாய்ப்பு உள்ளது.
0 Comments